• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 11:32:00    
Ren feilii என்ற தீபம் ஏந்தியவர்

cri

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத் தொடரோட்டம், ஆகஸ்ட் திங்கள் 31ம் நாள், ஹூநான் மாநிலத்தின் Changsha நகரில் நடைபெற்றது. தீபம் ஏந்தியவர்களில் பலர், ஊனமுற்றோருக்கு உதவி செய்கின்ற பல்வேறு துறைகளின் முன் மாதிரியாவர். இன்றைய நிகழ்ச்சியில், தீபம் ஏந்தியவரும், சீன இராணுவ பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை கணக்காளருமான Ren feili அம்மையார் பற்றி கூறுகிறோம்.

இரட்டை பெண் குழந்தைகளின் தாயான Ren feili அம்மையார், முன்பு, ஒரு அன்பு நிறைந்த குடும்பத்தில் வாழ்கின்றனர். துரதிருஷ்டவசமாக, ஓராண்டு 7 திங்கள் வயதான, அவரது இரு மகள்கள் இன்னும் நிற்க முடியாது. மருத்துவ பரிசீலனை மூலம், அவள்களுக்கு, மூளைக்கடுத்த திமிர்வாத நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் துரதிருஷ்டவசமாக, Ren lifeiஇன் கணவன் அவரையும் இரு மகள்களையும் கைவிட்டு விட்டார். இவை, அவரை ஒடுக்கி விடவில்லை. மாறாக, அவர் உறுதியாக வாழ முடிவெடுத்தார். அவர் தாயாக, இரு ஊனமுற்ற மகள்களையும் அன்புடன் வளர்த்து, மருத்துவ சிகிச்சை அளித்து, அறிவுகளைக் கற்பித்தார்.

1 2 3 4 5