• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-08 11:32:00    
Ren feilii என்ற தீபம் ஏந்தியவர்

cri

மேலும் அதிக ஊனமுற்றோர் குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில், 2001ம் ஆண்டின் மார்ச் திங்கள், ren fei li சொந்த செலவில் ஊனமுற்றோருக்கு சேவை புரிகின்ற ஹூநான் மாநிலத்தின் முதல் இணையதளத்தை உருவாக்கினார். நிபுணர்களை அழைத்து, மூளைக்கடுத்த திமிர்வாதமுள்ள நோயாளிகளுக்கான ஆலோசனைச் சேவை புரிந்தார். அவர் கூறியதாவது,

ஊனமுற்றோர் உள்ள எந்த குடும்பத்தின் வாழ்க்கையும், எளிதானதல்ல. சில சமயம், குழந்தைகளின் உடல் நிலை விரைவாக மேம்பட முடியும். சில சமயம் மேதுவாக குணமடைவர். உடலிலும் மனத்திலும், குணமடைய வேண்டுமானால், பரிமாற்றம் வேண்டும். அதனால், நான் இந்த இணைய தளத்தை உருவாக்கினேன். இம்மேடை மூலம், என்னால் இயன்றனைத்தையும் பயன்படுத்தி, என் குடும்பத்தை போன்ற குடும்பங்களுக்கு உதவியளிக்க விரும்புகிறேன் என்றார் அவர்.

1 2 3 4 5