• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:39:23    
சீன ஊனமுற்றோர் கலைக்குழுவின் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாங் சின்தியென் அ

cri

சியாங் சின்தியென் ஊனமுற்றோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய நேரத்தில், உலகில் அவரை விட மேலும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்த ஒருவர் இருந்தார் என்றால், அவர் சியாங் சின்தியெனின் தாயே ஆவார். அவர், சீனாவின் சான்துங் மாநிலத்தின் சிங்தௌ நகர் நிங் ஆன் வீதி துவக்கப் பள்ளியைச் சேர்ந்த உயர் நிலை ஆசிரியர் சௌ லின் அம்மையார் ஆவார். தீபம் ஏற்றப்பட்ட 2 நாட்களுக்கு பின், அதை மீண்டும் நினைவு கூர்ந்த போது, சௌ லின்அம்மையார் இன்னும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தார். அவர் கூறியதாவது

தீபம் ஏற்றப்பட்ட போது, நான் பார்வையாளர்கள் வரிசையில் பின் இருக்கையில் இருந்தேன். இதைக் கண்டுகளிக்கையில், என் உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் எழுந்து நின்றேன். கண்களில் நீர் கசிய நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்று சௌ லின் தெரிவித்தார்.

1 2 3 4 5