• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:39:23    
சீன ஊனமுற்றோர் கலைக்குழுவின் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாங் சின்தியென் அ

cri

அதற்கு பிறகு, தனது மகள் மேலும் அதிகமாக சமூகத்துடன் தொடர்பு வைக்கும் வாய்ப்புக்களை சௌ லின் உருவாக்கினார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டிய போது, சியாங் சின்தியென் அவற்றைக் கையாண்டார். செவிப்புலனை இழந்திருந்த போதிலும், சியாங் சின்தியென் மக்களுடன் தொடர்பு கொள்வதில் மென்மேலும் தன் நம்பிக்கையும் மனஉறுதியும் கொண்டவராக மாறினார். துவக்கப் பள்ளி தொடக்கம் மேனிலைப் பள்ளி வரையான காலத்தில், அவர் பெற்ற மதிப்பெண்கள் எப்போதும் சிறந்தாக இருந்தது. ஆண்டுதோறும் பள்ளி வழங்கிய விருதை அவர் பெற்றார். தவிர, சிங்தாவ் நகர் கல்வி துறையும் ஊனமுற்றோர் சம்மேளனமும் ஏற்பாடு செய்த பல்வேறு நடவடிக்கைகளிலும் அவர் அடிக்கடி கலந்து கொண்டு, பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்.

1 2 3 4 5