• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:39:23    
சீன ஊனமுற்றோர் கலைக்குழுவின் சைகை மொழி நிகழ்ச்சி தொகுப்பாளர் சியாங் சின்தியென் அ

cri

இவ்வாண்டு சியாங் சின்தியென்னின் வயது 24 ஆகும். அவருக்கு 1 வயதான போது, கூடுதலான நுண்ணுயிர் கொலலி மருந்து போடப்பட்டதால், அவருக்கு மருந்துப் பொருள் நச்சேறி செவிடு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, காதுகள் கேட்கும் திறனை இழந்தன. அவரது தாயான சௌ லின் அம்மையார் தனது மகளின் எதிர்காலம் குறித்து, கவலையும் நம்பிக்கையின்மையும் அடைந்தார். ஆனால், தமது மகள் சிறு வயதில் வெளிக்காட்டிய வலிமையான மனோபாவத்தையும் தன்னைக் கவனிக்கும் ஆற்றலையும் வெளிகாட்டினர் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது

2வயது போது, அவர் தாமாகவே என் பணத்தை எடுத்து, குச்சியை வாங்கினார். அவர் வயதுவந்தோரை போல குரல் கொடுத்து, சமூகத்தில் மற்றவருடன் பரிமாற்றம் மேற்கொள்ள முயற்சிச் செய்தார் என்று நான் நினைகிறேன் என்றார் அவர்.

1 2 3 4 5