
Nu Er Mai Mai Tiஐப் போல், அவருடைய மனைவி Ai Bi Bu Han 4 மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றார். இந்த பாரம்பரிய நுட்பத்தை வளர்க்கும் பொருட்டு, Etles பட்டு பின்னல் வரிசையில் சேருமாறு தனது தம்பியின் குடும்பத்தையும் அறிவுறுத்த Ai Bi Bu Han விரும்புகின்றார். Nu Er Mai Mai Tiயின் குடும்பத்துக்கு மகிழ்ச்சி தருவது, Etles பட்டு பின்னும் பாரம்பரிய நுட்பத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தில் பண்பாட்டு வாரியம் கவனம் செலுத்தியுள்ளதாகும். இந்த பாரம்பரிய கைவினை நுட்பத்தை மேலும் பாதுகாக்கும் பொருட்டு, Etles பட்டை, பொருள் சாரா பண்பாட்டு செல்வங்களின் பட்டியலில் சேர்க்க, விண்ணப்பிக்கும் பணியில் He Tian நகரின் தொடர்புடைய வாரியம் ஈடுபட்டுள்ளது. 1 2 3 4 5
|