2008ம் ஆண்டின் கோடைக்கால டாவோஸ் கருத்தரங்கு
cri
அண்மையில் முடிவடைந்த 2008ம் ஆண்டின் கோடைக்கால டாவோஸ் கருத்தரங்கில், அமெரிக்காவின் கடன் நெருக்கடியினால் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, பல்வேறு நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக அமைந்தது. நிதி நெருக்கடி, முழு உலகின் பொருளாதாரத்தைப் பாதித்த போதிலும், எதிர்காலத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சீராக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். இன்றைய நிகழ்ச்சியில், இந்த நிபுணர்கள் எப்படி இவ்வாறு முடிவு செய்தனர் என்பதை அறிவோம். 1 2 3 4 5 6
|
|