ஆனால், சீனா, மந்தமாக வளர்கின்ற பொருளாதாரத்தைக் குறித்து கவலைப்பட தேவையில்லை. கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதாரத்தின் அளவுக்கு மீறிய விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, பண வீக்கத்தின் நிர்ப்பந்தத்தை தணிவு செய்ய விரும்புகின்ற சீனாவைப் பொருத்தவரை, இது ஒரு மோசமான பிரச்சினையல்ல. சீன வங்கி தொழில் கண்காணிப்பு நிர்வாகக் கமிட்டியின் தலைவர் liu mingkang இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறார். அவர் கூறியதாவது,
இது, சீனாவுக்கு நன்மை புரியும். பொருளாதாரத்தின் அதிகரிப்பு வேகத்திற்கு பதிலாக, பொருளாதாரத்தின் தரம் தான், சீனா கவனம் கொள்ள வேண்டிய அம்சமாகும் என்றார் அவர்.
1 2 3 4 5 6
|