• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-11-14 11:20:39    
சீனாவின் திபெத்திய மருத்தும் பெற்ற முன்னேற்றம்

cri

சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியான திபெத்திய மருத்துவம், ஈராயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டங்களிலும், திபெத்திய மருத்துவச் சிகிச்சை முறைமை பரவலாகியுள்ளது.

பேராசிரியர் Dondrup, திபெத்திய மருந்து தயாரிப்பு தொழில் நுட்ப ஆய்வகத்தின் தலைவர் ஆவார். கடந்த பதினெட்டு ஆண்டுகளாக, நாள்தோறும், அவர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். திபெத்திய மருத்துவக் கல்லூரியில், மேலதிகமான மாணவர்களைக் கற்பித்து, திபெத்திய மருத்துவ இலட்சியத்தை வெளிக்கொணர, அவர் மிகவும் விரும்புகின்றார். அவர் கூறியதாவது,

முன்பு, பாரம்பரிய திபெத்திய மருத்துவம் கற்ற மாணவர்களின் எண்ணிக்கை, மூந்நூறு மட்டுமே. ஆனால், தற்போது இவ்வெண்ணிக்கை, ஆயிரத்து நானூற்று நாற்பதிற்கு மேலாகும் என்றார் அவர்.

1 2 3 4 5