இத்தகைய மாற்றம், திபெத்தி மருத்துவ இலட்சியத்துக்கு நடுவண் அரசு நீண்ட காலமாக அளித்து வந்த ஆதரவு மற்றும் கவனத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பின், பல்வேறு நிலை திபெத்திய மருத்துவ நிறுவனங்களின் அறிவியல் ஆராய்ச்சியை ஆதரிக்க, நடுவண் அரசு பல பத்து கோடி யுவானை ஒதுகீடு செய்துள்ளது. 1959ம் ஆண்டுக்கு முன், திபெத்தில், இரண்டு மருத்துவமனைகள் மட்டும் தான் இருந்தன. ஆனால், இப்போது, ஏறக்குறைய அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் திபெத்திய மருத்துவப் பிரிவு நிறுவப்பட்டுள்ளன என்று Dondrup அறிமுகப்படுத்தினார்.
1 2 3 4 5
|