• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-05 10:18:46    
சீன முஸ்லீம்களின் வாழ்க்கை

cri

சீனாவின் வடமேற்குப் பகுதியின் ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசம், hui இனத்தோர் செறிந்து வாழும் பிரதேசமாகும். Yin chuan நகரின் தென்கிழக்குப்பகுதியிலுள்ள nan guan மசூதியில் Yin chuan நகரின் முஸ்லீம் மக்கள், மத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாண்டு 83வயதாகும் முதியோர் bao jingui, nan guan மசூதியின் நிர்வாக இயக்குநராவர். உள்ளூர் முஸ்லீம் மக்களிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. ning xiaவிலுள்ள பல்வேறு இன மக்களின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் மூலம், கடந்த 50 ஆண்டுகளில் ning xiaவில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டது. முதியோர் bao jingui கூறியதாவது

கடந்த பல ஆண்டுகளாக, குறிப்பாக, அண்மை ஆண்டுகளில், ning xiaவில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக, வறுமைப் பிரதேச கல்வித் துறையில், நடுவண் அரசும் பிரதேச அரசும், மக்களுக்கு மாபெரும் உதவியையும் ஆதரவையும் வழங்கியுள்ளன.

1 2 3 4 5