• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-05 10:18:46    
சீன முஸ்லீம்களின் வாழ்க்கை

cri

கடந்த 50 ஆண்டுகளாக, ning xiaவின் பல்வேறு தேசிய இனங்களிடையிலான பரஸ்பர ஒற்றுமை, சுமூகமான சகவாழ்வு ஆகியவற்றால், ning xiaஇன் சமூகநிலை நிதானமாக உள்ளது. அதன் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. ning xia, முழு நாட்டுத் தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு முன்மாதிரியாக மாறி வருகின்றது என்று அண்மையில், ning xia hui இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் wang zhengwei தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

சமூக பொருளாதார வளர்ச்சி லட்சியத்தில், ning xiaவின் பல்வேறு தேசிய இன மக்கள், ஒன்றுபட்டுப் பாடுபட்டுள்ளனர். சமத்துவம், ஒற்றுமை, பரஸ்பர உதவி, இணக்கம் வாய்ந்த தேசிய இன உறவு முதலியவை, ning xiaவில் சீராக நிலவி வருகின்றன.


1 2 3 4 5