ஜிலின்
ஷாந்துங் மாநிலத்தின் தலைநகரான ஜிலின் நகரம் ஜி ஆற்றின் தெற்கே அமைந்ததால் அந்த பெயர் பெற்றதாம். முன்னரே குறிப்பிட்டது போல் நான் என்பது சீன மொழியில் தெற்காகும்.