வூஷி

ஜியாங்சு மாநிலத்திலுள்ள வூஷி நகரம் அப்பெயர் பெறக் காரணம் மற்றும் அப்பெயரின் பொருள் பற்றிய குறிப்பு சுவையானது. வூஷி என்றால் வெள்ளீயம் இல்லை என்று பொருள். ஏன் அப்படி பெயர் பெற்றது? ஷோ மற்றும் ச்சின் வம்சக்காலத்தில் இவ்விடத்தில் பெருமளவில் செப்பு அல்லது தாமிரமும், தகரம் அல்லது வெள்ளீயமும் இருந்ததாம். ஆனால் ஹான் வம்சக்காலத்தின் போது, இவ்விரு உலோக வளங்கள் சுரண்டியெடுக்கப்பட்டன. ஆக பின்னாளில் இவ்விடத்தை வூஷி ஆதாவது வெள்ளீயமில்லா இடம் என்று அழைக்கத் தொடங்கினர்.
1 2 3 4 5 6 7
|