• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-18 14:59:52    
தங்கப் பதக்கம் பெற்ற சீன நோஜிய தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமையகம்

cri

சீனாவில் நோக்கியா என்று சொன்னால் சீன மக்கள் அனைவருமே உங்களுக்கு அக்குழுமம் பற்றி அறிமுகப்படுத்துவர். அது மட்டுமல்ல சீனாவில் பெரும்பாலோர் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகள் இந்த குழுமத்தால் தயாரிக்கப்பட்டவையே. ஆகவே இந்த குழுமம் சீனச் சமூகத்திற்கும் சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்புக்கும் மாபெரும் பங்கு ஆற்றியுள்ளது. அதே மாதிரி நோக்கியா குழுமம் பற்றி பேசும் போது தொலைத் தொடர்பு துறையில் சுற்றுச் சூழலுக்கு மாசுப்பாடு விளைவிக்கும் நிறுவனமா என்பது போன்ற ஐயம் ஏற்படும். ஆனால் இது பற்றி தாராளமாக கவலைப்பட தேவையில்லை. பெய்ஜிங்கிலுள்ள நோக்கியா குழுமத்தின் புதிய தலைமையகக் கட்டிடம் ஏப்ரல் 21ம் நாள் மாசுபாடற்ற கட்டிடம் என்பதால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெருமை சர்வதேச ரீதியில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மிகவும் செல்வாக்கு கொண்ட அமெரிக்காவின் பசுமையான கட்டிட அமைப்பினால் வழங்கப்பட்டது. சீனாவில் வணிக பயன்பாடு மிகுந்த கட்டிடத்திற்கு விருது வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அப்படியிருந்தால் நோக்கியா கட்டிடத்திற்கான தனிப்பட்ட சிறப்பு எது என்பது பற்றி நண்பர்கள் உங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் விளக்குகின்றோம்.
1 2 3 4 5