கட்டிடத்தின் மூலைமுடுக்குகளில் கறுப்பு பெட்டிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கமுடியும். இந்த பெட்டிகள் சாதாரண பெட்டிகளை விட பெரிதாக இருக்கின்றது. இது பயன்படுத்தப்பட்ட செல்லிடப் பேசிகள் சேகரிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஆகவே நோக்கியாவுடன் தொடர்புடைய சுற்றுசூழல் பாதுகாப்புணர்வு மக்களால் என்றும் நினைவில் வைக்கப்படக் கூடிய அம்சங்களில் நிறைந்துள்ளது. வலிமையான சுற்றுசூழல் பாதுகாப்புணர்வு கொண்டுள்ளதால் நோக்கியா குழுமம் நாள்தோறும் வளர்ந்து வலிமையாகியுள்ளது. அரசுக்கும் இணக்க சமூகத்திற்கும் ஆற்றுகின்ற அதன் பங்கு மென்மேலும் அதிகமாகிவருகிறது.
சரி நேயர்களே அமெரிக்கக் கட்டுமானத் தங்க விருது பெற்ற சீன தொலைக் தொடர்பு நோக்கியாவின் தலைமையகம் பற்றி 1 2 3 4 5
|