• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-18 14:59:52    
தங்கப் பதக்கம் பெற்ற சீன நோஜிய தொலைத் தொடர்பு குழுமத்தின் தலைமையகம்

cri

இதுவரை சூரிய ஆற்றல், எரியாற்றல், சிக்கன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கூறினோம். அடுத்ததாக இந்த சுற்று சூழல் பாதுகாப்பு நடவடிக்கையில் பணியாளர்கள் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினர்களும் பங்கெடுக்கின்றனர். கட்டிடத்தின் முதலாவது மாடியிலுள்ள மண்டப சுவரில் குழந்தைகள் விளையாடுவது பற்றிய நிழற்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. உயிரினங்களின் வடிவத்தில் வரையப்பட்ட குழந்தைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக்க விளையாட்டை மேற்கொள்வதாக அவை காட்டுகின்றன. வலைபின்னலில் உட்கார்ந்த வண்ணம் விடையாடும் குழந்தைகள் வெளியேறி விட்டால் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய உயிரியினம் காணாமல் போவதை போன்று பொருள்படும் விதத்தை அவ்விளையாட்டு விளங்குகின்றது. குழந்தை காலத்திலிருந்தே உயிரின சுற்றுச்சூழல் பாதுகாப்புணர்வை வலுப்படுத்துவது இந்த விளையாட்டை நடத்துவதன் நோக்கமாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கெடுப்பது மக்களின் அக்கறையை ஈர்க்கும் அம்சமாகும். இந்த நடவடிக்கையில் ஒன்று தான் விற்பனை சந்தையில் பொருட்களைக் கொண்டு போய் வேறு பொருளை பரிமாறிக் கொள்வது. இதனால் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த வியாபரத்தை பதிவு செய்யும் நிழற்படத்தை பார்த்தால் நோக்கியா குழுமத்தை பொறுத்தவரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கண்ணோட்டத்தை மக்கள் அனைவரின் மனதில் வைப்பதே தொழில் நிறுவனத்தின் போட்டியாற்றலில் முக்கிய பகுதியாகும்.

1 2 3 4 5