
அப்பிரதேசத்தில் தாழ்ந்த நிலையிலான வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டது, நடுவண் அரசு மற்றும் உள்ளூர் அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களுக்கு வழங்கிய ஒதுக்கீட்டு சலுகைகளுடன் பிரிக்கப்பட முடியாது என்று லோங் ஆன் மாவட்டத்தின் போக்குவரத்துப் பணியகத்தின் தலைவர் Luo Tiansheng அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,
2007ம் ஆண்டு முதல், 2 ஆண்டுகாலத்தில், இங்குள்ள நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, தொலைத்தொடர்பு முதலிய துறைகளில், குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு 180 கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார் அவர்.
1 2 3 4 5
|