• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 23:06:04    
குவாங் சி பெய் பு வளைகுடாவின் விரைவான வளர்ச்சி

cri
பெய் பு வளைகுடா பொருளாதார மண்டலம், தென்மேற்கு சீனாவின் கடலோரப் பிரதேசத்தில் அமைகிறது. துறைமுகங்கள், சுற்றுலா, கடல் வாழ் உயிரினங்கள், கனிம எரியாற்றல் முதலிய மூலவளங்கள் இங்கு மிக அதிகமாக உள்ளன. சிறந்த இயற்கையாக அமைந்துள்ள நிலையினால், இங்குள்ள வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றல், மிக்கதாக உள்ளது.

2006ம் ஆண்டின் மார்ச் திங்களில், பெய் பு வளைகுடா பொருளாதார மண்டலத்தின் நிர்வாகக் குழு நிறுவப்பட்டது. நான்னிங், beihai, qinzhou, fangchenggang ஆகிய 4 நகரங்கள், இம்மண்டலத்தை உருவாக்கின. 2008ம் ஆண்டின் ஜனவரி 16ம் நாள், இம்மண்டலத்தின் வளர்ச்சியும் திறப்பும், தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டத்திற்குட்பட்டன. யாங் சி ஆற்று முக்கோணப் பிரதேசம், முத்து ஆற்றுக்கழிமுகம், போ ஹய் சுற்றியுள்ள கடலோர பிரதேசங்கள் ஆகிய 3 கடலோரப் பொருளாதார மண்டலங்களை தவிர, இது, சீனாவின் இன்னொரு விரைவாக வளரும் கடலோர பொருளாதார மண்டலமாக மாறியது.

1 2 3 4 5