• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 23:06:04    
குவாங் சி பெய் பு வளைகுடாவின் விரைவான வளர்ச்சி

cri

இவ்வாண்டின் மே திங்களில், qinzhou துறைமுகத்தில் வரி விலக்கு பிரதேசத்தை நிறுவுவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்தது. அது, சீனாவின் 6வது வரி விலக்கு பிரதேசமாகும். அதுவும், சீனாவின் மேற்கு பகுதியில் வரிவிலக்கு அளிக்கப்படும் பிரதேசம் இதுவாகும். அதன் நிலப்பரப்பு, 10 சதுர கிலோமீட்டராக இருக்க திட்டமிடப்பட்டது. நிறுவப்பட்ட பின், சர்வதேச வணிகம், சர்வதேச மாற்று தளம், ஏற்றுமதி பதனீடு முதலிய அலுவல்கள் இங்கு முக்கியமாக வளரும்.

தற்போது, சீனாவின் மிக பெரிய எண்ணெய் தொழில் நிறுவனம் முதலீடு செய்த எண்ணெய் வேதியியல் பதனீட்டு திட்டப்பணியின், கட்டுமானம் qinzhou துறைமுகத்தில் நடைபெற்று வருகிறது.

1 2 3 4 5