• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-29 23:06:04    
குவாங் சி பெய் பு வளைகுடாவின் விரைவான வளர்ச்சி

cri

இட மேம்பாடு, இங்கு முதலீடு செய்வதற்கான முக்கிய காரணமாகும் என்று குவங் சி எண்ணெய் தொழில் நிறுவனத்தின் துணை பொறியியலாளர் li libin கூறினார்.

1 கோடி டன் அளவிலான பதனீட்டுக்காக, கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யின் போக்குவரத்து, ஒரு பெரிய பிரச்சினையாகும். கடலோர பகுதியில் இத்திட்டப்பணியைக் கட்டியமைப்பது மூலம், போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கலாம். எதிர்காலத்தில், எங்கள் உற்பத்திப் பொருட்கள், யுன்னான், குய் சோ முதலிய மாநிலங்கள் தவிர, ஆசியான் 10 நாடுகளிலும் விற்பனை செய்யப்பட முடியும் என்றார் அவர்.

தற்போது, fangcheng,qinzhou,beihai ஆகிய துறைமுகங்களில், 10 ஆயிரம் டனுக்கு மேலான தங்கிடங்களின் எண்ணிக்கை, 26 ஆகும். 2010ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 65தாக அதிகரிக்கும். தற்போது சரக்குகள் கையாளப்படும் அளவு, 10 அளவு கோடி டன்னை எட்டும். 2020ம் ஆண்டு இது 30 கோடி டன்னை எட்டும்.

1 2 3 4 5