2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி
cri
 29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் திங்கள் 8ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் நாட்டில் நடைபெறவுள்ள இந்த போட்டி உலகின் பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பண்டைக்காலம் தொட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மனித குலத்தின் அமைதியைக் குறிக்கின்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கிய வேளையில், இந்த வியாழக்கிழமை முதல் நேயர்களுடன் வரலாற்றில் சில ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து மீளாய்வு செய்ய துவங்குகின்றோம். இன்று 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி கூறுகின்றோம். 1 2 3 4 5
|
|