
2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி குறிப்பிடும் போது, துவக்க விழாவில் கைசி புஃலீமன் எனும் ஆஸ்திரேலிய ஆதிகுடி மக்களைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் நீரில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? மேலும் நிறைவு விழாவில் இடம்பெற்ற கனவு காண துணிவோம் என்ற பாடலும் பலரைக் கவர்ந்துள்ளது. அண்மையில், ஆஸ்திரேலியாவிலுள்ள எமது செய்தியாளர் chen feng, சி'dனி ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவின் துணை இயக்குநர் Darren Yepஐப் பேட்டி கண்டார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாவின் மீது அவருக்கு எத்தகைய ஆர்வம் உள்ளது? பெய்ஜிங்கிற்கு அவர் என்ன முன்மொழிவு வழங்குவார்? இன்றைய நிகழ்ச்சியில் அவை பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
1 2 3 4 5
|