கடந்த 30 ஆண்டுகளில், தன்னிறைவுப் பொருளாதாரத்திலிருந்து, உலகப் பொருளாதார வளர்ச்சி போக்கில் ஓர் ஒத்துழைப்புக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது.
பொருளாதாரம், பண்பாடு, தொழில் நுட்பம், கல்வித் துறைகளுக்கான வெளிநாட்டுப் பரிமாற்றங்களில், பரஸ்பரம் நலன் தந்து கூட்டு வெற்றி பெறுகின்ற அணுகுமுறையை சீனா பின்பற்றி வருகின்றது. இவ்வணுகுமுறை, சர்வதேசச் சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1 2 3 4 5
|