• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-19 22:10:04    
சீனாவின் ஈர்ப்பு ஆற்றல்

cri

1997ம் ஆண்டு, ஜூலை திங்கள், மாபெரும் நிதி நெருக்கடி ஆசியாவை இடியென தாக்கியது. தாய்லந்து, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் இந்த நெருக்கடியில் சிக்கின. ஆனால், ரெமின்பியின் மாற்று விகிதத்தை நிலைநிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, நெருக்கடியை சீனா சமாளித்தது. நெருக்கடியை எதிர்நோக்கிய போது சீன அரசு முன்னதாகவே வாக்குறுதியளித்தபடியே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், ஆசிய நிதி நெருக்கடியின் போது, சீனாவின் முயற்சிகள் சர்வதேச அளவில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புகழ்பெற்றன. தற்போது, அமெரிக்கா ஏன் உலகளவில் நிகழ்ந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஆக்கப்பூர்வமான மனப்பான்மையை சீனா வெளிப்படுத்துகிறது. அதேவேளையில், உள்நாட்டுத் தேவையை தொடர்ந்து விரிவாக்கி, தேசிய பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற சீனா பாடுபட்டு வருகின்றது. நிதி நெருக்கடியை சமாளிக்கும் பணியில், சீனா முக்கிய பங்காற்றியதாய், சர்வதேசத்தில் பொதுவாக புகழ்பெற்றுள்ளது.

1 2 3 4 5