எதிர்காலத்தில், மேலும் கடினமான பிரச்சினைகளை சீன வங்கித் துறை எதிர்நோக்கும். நிதி நிதானத்தை நிலைநிறுத்தி, வங்கியின் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் கொள்கை, சீன வங்கித் துறையின் வளர்ச்சி ஊன்றி நிற்கும் அடிப்படைக் கொள்கையாகும். வங்கித் துறையின் கண்காணிப்புக்கான நோக்கங்களை விளக்கிக் கூறிய போது, சீன வங்கித் துறை கண்காணிப்பு நிர்வாக ஆணையத்தின் தலைவர் liumingkang இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி, அவர் கூறியதாவது:
நிதி அபாயத்தை தடுக்க, நாடு கடந்த மற்றும் பல்வேறு துறைகளிலான கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். சீன பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்வதற்கு, வலிமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். 1 2 3 4 5
|