நீண்டகாலமாக சீனா, முதலீடு மற்றும் ஏற்றுமதியைப் சார்ந்திருந்து பொருளாதார அதிகரிப்பை நிலைநிறுத்துகிறது. நிதி நெருக்கடியின் பாதிப்பினால், வர்த்தக நிறுவைத்தொகை குறைந்து வருகின்ற நிலைமையை சீனா எதிர்நோக்குகிறது.ஆனால், சீனாவின் சில ஏற்றுமதி தொழில் நிறுவனங்கள், நெருக்கடியை ஒரு வாய்ப்பாக கொண்டு, உற்பத்திப் பொருட்கள் கட்டுக்கோப்பைச் சரிப்படுத்தி தங்களை மேம்படுத்துகின்றன. இன்றைய நிகழ்ச்சியில் இதை அறிமுகப்படுத்துகிறோம்.
சீனாவின் பல ஏற்றுமதி தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுத்திய வெளிநாட்டு தேவை குறைந்துள்ளது, உண்மையாகும். குறைவான வணிகப் பதிவுகள், குறுகி வரும் உற்பத்தி அளவு ஆகியவை, தொழில் நிறுவனங்களின் பொது பிரச்சினையாக மாறியுள்ளன.
1 2 3 4 5
|