• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-20 09:55:04    
திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangka ஓவியங்கள்

cri

கி.பி. 12 முதல் 17ம் நூற்றாண்டு வரை, புகழ்பெற்ற திபெத்திய மருத்துவவியலாளர்களால், தலைமுறை தலைமுறையாக, நான்கு மருத்துவ சூத்திரங்கள் நூலுக்கான, இந்த 80 வரைப்பட ஓவியங்கள் வரையப்பட்டன. இந்த Thangkaகள், திபெத் மருத்துவ கல்விக்கான மிக முக்கிய பாடங்களாக, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சிங்காய், கான்சூ, யுன்நான் முதலிய மாநிலங்களின் திபெத் இனப் பிரதேசங்களில், விரிவான முறையில் பரவியுள்ளன.

திபெத்திய மருந்துகள் பற்றிய Thangka ஓவியங்களுக்கு முன்பாக, கி.பி. 8ம் நூற்றாண்டில் மருத்துவவியலாளர்கள் தீட்டிய உடற்கூறுகள் பற்றிய ஓவியங்கள் இருந்தன என்று திபெத்திய மருந்து ஆய்வகத்தின் துணை ஆய்வாளர் Tseten Jigme கூறினார்.

1 2 3 4 5