
திபெத்திய மருந்துகளை விளக்கும் இந்த 80 Thangka ஓவியங்களை, 17ம் நூற்றாண்டில், திபெத் மருத்துவவியலாளர் Disi ZangJig Gyaco, வேறு சிலர் வரைந்த ஓவியங்களின் அடிப்படையில், வரைந்து முடித்தார்.
Disi ZangJig Gyaco, திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangka படைப்பை வரைவதற்குத் தலைமை தாங்கும் முன், பல்வேறு திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangkaகளின் பாணிகள், வேறுப்பட்டன. திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangkaகள், முன்பு கண்டிராத திருத்தம், நேர்த்தி, முழுமை செய்ய ZangJig Gyaco உறுதி பூண்டிருந்தார் என்று Tseten Jigme அம்மையார் கூறினார்.
திபெத்திய மருந்துகளை விளக்கும் Thangkaகள் முழுமையாகவில்லை என்பதை ZangJig Gyaco கண்டுபிடித்த பின், அவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில், ஓவியர்களை மீண்டும் அணி திரட்டினார் கடைசியில், 1703ம் ஆண்டு, திபெத்திய மருந்துகளை விளக்கும் இந்த 79 Thangka ஓவியங்கள் உருவாக்கப்பட்டன என்று Tseten Jigme கூறினார்.
1 2 3 4 5
|