• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

இந்த மையத்தில் வளிக்கம் செய்யும் பணியாளர்கள் குறைவு. அதற்கு பதிலாக, பணியாளர்களின் உதவியில் பார்வையாளர்கள் அறிவியல் நுட்ப நிகழ்ச்சிகளைப் பார்த்து, தொடுத்து உணரலாம். இந்த மையத்தில் மக்களின் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டு, அவர்களின் புத்தாக்க ஆற்றல் ஊக்கமளிக்கப்படலாம். குவாங் துங் மாநிலத்தின் துணைத் தலைவர் சுங் காய் கூறியதாவது

முழு அறிவியல் மையம் ஒரு அறிவியல் பூங்கா போல் இருக்கின்றது. இந்தப் பெரிய பூங்காவில் மக்கள் அறிவுகளைக் கற்றுகொண்டு, அறிவியல் சிந்தனை மற்றும் வழிமுறைகளையும் கற்றுக்கொள்ளலாம். அதேவேளையில், அறிவியல் கொண்டு வரும் இன்பத்தையும் மக்கள் அனுபவிக்கலாம் என்றார் அவர்.

குழந்தைகளின் உலகம் என்றும் காட்சி பிரிவு 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. விளையாட்டுக்களிலிருந்து குழந்தைகள் வாழ்க்கையிலான அறிவியல் பற்றி அறிந்து கொள்ளலாம். இயற்கை உலகத்தை ஆராயும் அவர்களின் ஆர்வம் இங்கே தீவிரமாக்கப்படுகின்றது.

1 2 3 4 5 6