• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

அதேவேளையில், குவாங் துங் அறிவியல் மையத்தில், வெளிப்படை ஆய்வகங்கள் உள்ளன. சூரிய ஆற்றல் மின்கலத்தின் தயாரிப்பு, இயந்திர மனிதர் ஆய்வு ஆகிய நிகழ்ச்சிகளில் குழந்தைகள் கலந்து கொள்ளலாம். குழந்தைகள் சொந்தமாக இயந்திர மனிதரை கலைத்து பொருத்தி, இயந்திர மனிதருக்கான செய்நிரல்களை எழுதுவதன் மூலம், இயந்திர மனிதரின் அடிப்படை உருவாக்கம், இயங்குவது பற்றிய அடிப்படைக் கோட்பாடு முதலியவற்றை அறிந்து கொண்டதுடன், பேச்சு அடையாள காணும் கருவி, செயற்கை புத்தி நுட்ப கருவி முதலியவற்றின் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

5 வயது மகளுடன் வந்த zhang அம்மையார் கூறியதாவது

நல்லது. முன்பு நான் நினைத்துப் பார்ப்பதை விட மேலும் சிறப்பாக உள்ளது. சில அறிவியல் அரங்கத்தில் குழந்தைகளுக்கான வசதி இல்லை. சில சிக்கலானவை. குழந்தைகள் நன்றாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த மையத்தில் அவர் புரிந்து கொண்டு சொந்தமாக இயக்கலாம் என்றார் அவர்.

1 2 3 4 5 6