• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

Wang jing எனும் சிறுமி கூறியதாவது

கண்ணாடிகளால் உருவாக்கப்பட்ட சிக்கலான பாதை மிகவும் சுவையானது. உள்ளே பல கண்ணாடிகள் உள்ளன. இன்பகரமானது. புத்தகங்களில் இடம்பெறான அறிவுகளை இங்கே கற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.

நூற்றுக்கு மேற்பட்ட கண்ணாடிகளால் பணியாளர்கள் ஒரு சிக்கலான பாதையை அமைந்துள்ளனர். குழந்தைகள் பாதையின் தப்பு வழியைத் தேடிப்பார்க்கும் போது, ஒளி பிரதிபலிப்பு பற்றி சிறப்பாக அறிந்து கொள்ளலாம்.

மேலும், குழைந்தைகளின் உலகில், வீட்டுப் பாதுகாப்பு பயிற்சி, எனது குடும்பமும் குடியிருப்புப் பிரதேசமும், முதலியவை மூலம் குழந்தைகள் அறிவியல் பூர்வ வாழ்க்கை செயல்பாடு மற்றும் வழக்கத்தை அறிந்து கொண்டு உருவாக்கி, உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கருத்தை எட்டலாம்.

1 2 3 4 5 6