• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

குவாங்துங் அறிவியல் மையத்தில் சில மணி நேரப் பயணம் மேற்கொண்ட போதிலும் இன்னும் மனநிறைவு அடையவில்லை என்று திரு யௌ கூறினார். அவர் கூறியதாவது

ஓர் அறிவியல் உலகத்துக்கு வந்தோம் என்று உணர்ந்தேன். அறிவியல் தொழில் நுட்பம் முன்பை விட அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது. இங்கே இளைஞர்கள், குழந்தைகள், முதியோர்கள் அனைவரும் edify செய்யப்படலாம் என்றார் அவர்.

மதிப்பீட்டின் படி, குவாங்துங் அறிவியல் மையம் ஆண்டுக்கு 2 இலட்சத்துக்க அதிகமான பார்வையாளர்களை வரவேற்கின்றது. மென்மேலும் அதிகமான மக்கள் இதில் அறிவியல் அறிவுகளை பெறுகின்றனர்.


1 2 3 4 5 6