• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:19:42    
உலகில் மிகப் பெரிய அறிவியல் பரவல் தளம்

cri

குழந்தைகளை தவிர, வயது வந்தோரும் இந்த மையத்தில் நன்மை பெற முடியும். எடுத்துக்காட்டாக, விண்வெளிப் பயணக்கனவு எனும் அரங்கில், விண்வெளிப் பயணத் துறையிலான அறிவியல் தொழில் நுட்ப அறிவுகள், அறிமுகப்படுத்தப்படுகின்றது. செயற்கை கோள் ஏவு மற்றும் பறத்தலின் தத்துவம், மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணி முதலியவை முக்கியமாக எடுத்து கூறப்படுகின்றன. பல்லூடக தொழில் நுட்பம், emulation தொழில் நுட்பம், உண்மை விண்வெளிப் பயணப் பொருட்கள் ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்பு கொள்வதன் மூலம், பார்வையாளர்கள் விண்வெளிப்பயண அறிவியல் தொழில் நுட்பத்தின் அற்பதத்தை அனுபவிக்கின்றது.

மேலும் அறிவியல் அனுப்பவம் எனும் பகுதியில், அடிப்படை கல்வி துறையைச் சேர்ந்த 60க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களுக்கு இலவசமாக திறக்கப்படுகின்றன.

உயர் தொழில் நுட்பக் கொண்ட 3D திரையரங்கு குறிப்பிடத்தக்கது. அதன் திரையின் அகலம் 29 மீட்டராகும். உயரம் 22 மீட்டராகும். தற்போது ஆசியாவில் மிகப் பெரிய அளவு இதுவாகும். 7,8 மாடிகள் உயரமான திரைக்கு முன் உட்கார்ந்து, மூவளவை திரைப்படங்கள், hifi ஒலி முதலியவை படைத்த மிக தரமான ஒளி மற்றும் ஒலி பயனை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம்.

1 2 3 4 5 6