• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-24 16:16:44    
வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களின் உள்நாட்டுச் சந்தை

cri

சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட பின், சர்வதேசச் சந்தையின் தேவை பெரிதும் குறைந்தது. எனவே, சீனாவின் பல வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்கள் தமது பார்வையை உள்நாட்டுச் சந்தை மீது திருப்பின. சீன அரசின் பல ஊக்குவிப்புக் கொள்கைகளின் முன்னேற்றத்துடன், உள்நாட்டுச் சந்தையின் தேவை அதிகரித்து வருகின்றது. இப்பின்னணியில், சீன அரசு வெளிநாட்டு வர்த்தகத் தொழில் நிறுவனங்களை அழைத்து முழு நாட்டில் பொருட்காட்சிகளை நடத்தியது. ஏற்றுமதி செய்த பொருட்களுக்கென, உள்நாட்டு விற்பனைக்கான, ஒரு மேடையை இது வழங்கியது. இன்றைய நிகழ்ச்சியில், சீனாவின் நான்சிங் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியை பற்றி அறியத் தருகிறோம்.

பொதுவகா, உள்நாட்டுச் சந்தையில் பார்க்க முடியாத வணிகப்பொருட்களை இப்பொருட்காட்சியில் பார்க்க முடியும். அவற்றின் விலை அதிகமில்லை என்று நான்சிங் நகரவாசி wu qingcai செய்தியாளரிடம் கூறினார்.

1 2 3 4 5