• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருட்காட்சி பற்றிய சீனாவின் சுற்றுலா பிரச்சார நடவடிக்கை
  2009-12-01 19:27:34  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகப் பொருட்காட்சி பற்றிய சீனாவின் சுற்றுலா பிரச்சார நடவடிக்கை டிசம்பர் முதல் நாளிரவு ஆஸ்திரேலியாவின் சித்னி நகரில் துவங்கியது. பெய்ஜிங், ஷாங்காய் புஃச்சியேன், குவாங்துங் முதலிய பிரதேசங்களின் சுற்றுலா பணியகங்கள், இதில் பங்கெடுத்து, சீனாவில் பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் கண்டுகளிக்க ஆஸ்திரேலிய மக்களுக்கு அழைப்பு விடுத்தன. 2010ம் ஆண்டை உலகப் பொருட்காட்சி தொடர்பான சீனச் சுற்றுலா ஆண்டைக சீனத் தேசிய சுற்றுலா ஆணையம் வகுத்துள்ளது. உலகப் பொருட்காட்சியைப் பார்வையிடும் சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 7 கோடியை எட்டக் கூடும் என்று மதிப்பிடப்படுகின்றது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040