• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராட்சத பாண்டாகளின் ஷாங்காய் பயணம்
  2009-12-17 16:49:46  cri எழுத்தின் அளவு:  A A A   
கவனமாக தேர்ந்தெடுக்கப்படும் 10 ராட்சத பாண்டாக்கள், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பங்காற்றும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் அவை ஏறக்குறைய ஓராண்டு காலம் இடம்பெறும் சீனத் தேசிய வனத்தொழில் ஆணையத்தின் வன விலங்கு தாவரப் பாதுகாப்பு மற்றும் இயற்கைப் பாதுகாப்பு மண்டல நிர்வாக வாரியத்தின் தலைவர் zhang xi wu 17ம் நாள் ஷாங்காயில் இதை அறிவித்தார்.

மேம்பட்ட நகரம், மேம்பட்ட வாழ்க்கை என்ற தலைப்பிலான ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே திங்கள் முதல் நாள் தொடங்கி அக்டோபர் திங்கள் 31ம் நாள் வரை நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040