• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சி
  2009-12-21 10:26:46  cri எழுத்தின் அளவு:  A A A   

2010ம் ஆண்டு சீன தூதாண்மை பணிகள் பொது தூதாண்மையை பயனுள்ள முறையில் முன்னேற்றும். ஷாங்காய் உலக பொருட்காட்சியின் வெளிவிவகார பணி சீன வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் என்று சீன வெளியுறவு அமைச்சர் யாங் சியே ச்சு 20ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சகம், வெளிநாடுகளிலுள்ள சீன தூதரகங்கள், ஷாங்கா மாநகரம், தொடர்புடைய வாரியங்கள் ஆகியவை ஷாங்காய் உலக பொருட்காட்சியின் வெளிவிவகார பணிகளை கூட்டாக ஆயத்தம் செய்து வருகின்றன. பல நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 7 கோடிக்கு அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஷாங்காய் உலக பொருட்காட்சியை பார்வையிடுவர் என்று யாங் ச்சியே ச்சு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040