• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவுசார் சொத்துரிமை மீறல் வழக்குகள்
  2009-12-25 10:55:40  cri எழுத்தின் அளவு:  A A A   
2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நெருங்கி வரும் வேளையில் அறிவுசார் சொத்துரிமை மீறல் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அறிவுசார் சொத்துரிமையின் சட்ட நடைமுறையாக்க பணியை பயனுள்ள முறையில் வலுப்படுத்துவது, உலகப் பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்துவதன் முக்கிய உத்தரவாதமாகும். அதுவும் சீன அரசின் வாக்குறுதியாகும் என்று சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை ஆணையத்தின் துணைத் தலைவர் gan shao ning தெரிவித்தார்.

2005 முதல் 2009ஆம் ஆண்டு அக்டோபர் வரை, தொடர்புடைய துறைகளுடன் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையம் ஒத்துழைத்து, 163 புகார்களை விசாரித்தது என்று சிங்குவா செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040