• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலக பொருட்காட்சி நுழைவுச் சீட்டு
  2009-12-29 17:27:58  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவில் நடைபெறும் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியின் நுழைவு சீட்டுகளில் பல முறை பயன்படுத்தவல்ல சீட்டுகள் மற்றும் குறிப்பிட்டவருக்கான சலுகைச் சீட்டுகள் 2010ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் அதிகாரப்பூர்வமாக விற்கப்படும்.


மூன்று முறை பயன்படுத்த வல்ல சீட்டின் விலை 400 யுவான். 7 முறை பயன்படுத்த வல்ல சீட்டின் விலை 900 யுவான். இது பொருட்காட்சியை பல முறை பார்வையிட விரும்புவோருக்கு நுவைவுக் கட்டண சலுக்கை வழங்கும்.
உடல்சவாலுடையோர், முதியோர், மாணவர்கள் மற்றும் படையில் சேவைபுரிவோருக்கு சலுகைச் சீட்டுகள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040