• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராட்சத பாண்டாக்களின் ஷாங்காய் பயணம்
  2010-01-05 14:31:13  cri எழுத்தின் அளவு:  A A A   

5ம் நாள் பிற்பகல் சுமார் 2 மணிக்கு, 10 ராட்சத பாண்டாக்கள், cheng duஇன் shuang liu விமான நிலையத்திலிருந்து 2010ம் ஆண்டு உலகப் பொருட்காட்சி உபசரிப்பு நகரமான ஷாங்காய்க்கு கொண்டு செல்லப்படும். அங்கு அவை ஏறக்குறைய ஓராண்டு காலம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் ராட்சத பாண்டா அரங்குகளின் கட்டுமானப் பணியில் முன்பு, wo long சீனப் பாதுகாப்பு ராட்சத பாண்டா ஆய்வு மையம் அனுப்பிய நிபுணர்கள் பங்காற்றினர்.

இவ்வாண்டு மே திங்கள் முதல் நாள் தொடங்கி அக்டோபர் திங்கள் 31ம் நாள் வரை நடைபெறும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் 240க்கு மேலான நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் பங்கெடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040