• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் மாநகரில் முதியோர் காப்பகம்
  2010-01-05 10:59:03  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் மாநகரில் சுமார் ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் 4ம் நாள் கட்டியமைக்கப்படத் துவங்கியது. நகரின் மையத்தில் அமைந்துள்ள இது ஷாங்காய் வரலாற்றில் மிக பெரிய முதியோர் காப்பகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 17 கோடியாகும். இது மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காடு வகிக்கின்றது. சீனாவின் நகரங்களில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால், முதியோருக்கான சேவைத்துறை சமூகத்தின் தேவையை இன்னும் நிறைவு செய்யவில்லை.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040