• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
போ ஆவ் முதல் சர்வதேச சுற்றுலா கருத்தரங்கு
  2010-01-06 11:28:42  cri எழுத்தின் அளவு:  A A A   
போ ஆவ் முதல் சர்வதேச சுற்றுலா கருத்தரங்கு, இவ்வாண்டின் மார்ச் திங்கள், ஹெய்நான் மாநிலத்தின் sanya நகரில் நடைபெறும் என்று அம்மாநிலத்தின் தலைவர் Weiliucheng 6ம் நாள், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் சர்வதேச சுற்றுலாவை பரப்புரை செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களைக் கற்றுக்கொள்வது இக்கருத்தரங்கின் நோக்கமாகும். இதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல், பண்பாடு, சுற்றுலா துறைகளின் பிரமுகர்கள் கலந்துகொள்வர் என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040