• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பங்கெடுப்பு
  2010-01-07 19:03:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐக்கிய அரபு எமிரேட்டஸின் தேசிய அரங்கு

192 நாடுகளும் 50 சர்வதேச அமைப்புகளும் ஷங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வதை இதுவரை உறுதிப்படுத்தியுள்ளன. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ அம்மையார் 7ம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
ஜப்பானிய தலைமையமைச்சர் yukio Hatoyama, உலகப் பொருட்காட்சியில் கலந்து கொண்டு சீனாவின் நான்சிங் நகரில் பயணம் மேற்கொள்வார் என்று ஜப்பானிய Yomiuri Shimbun செய்திதாள் வெளியிட்டது. இது குறித்து பேசுகையில், சீனவும் ஜப்பானும் உயர் நிலை தொடர்பை நிலைநிறுத்துவது தேவையானது. ஆனால், இந்த செய்திக்கு முறையான அறிவிப்பு இல்லை. என்று ஜியாங்யூ அம்மையார் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040