• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி
  2010-01-14 15:57:38  cri எழுத்தின் அளவு:  A A A   

நிரந்தர இனிய காலம் என்ற தலைப்பில், சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறும் 2010ம் ஆண்டு உலகப் பொருட்காட்சியின் சிறிய மாதிரி வடிவம் 14ம் நாள், வெளியிடப்பட்டது. அது மட்டுமல்ல, தனிச்சிறப்பு வாய்ந்த ஷாங்காய் மாநகரின் பழைய குடியிருப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கல் வாயில் என்ற பண்பாட்டு அம்சம் கொண்ட ஷாங்காய் மாநகர் மாதிரியின் சிறு வடிவமும் வெளியிடப்பட்டது.
ஹாங்காங், மகௌ உள்பட சீனாவின் 34 மாநிலங்கள் மற்றும் நகரங்கள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் தமது சிறிய மாதிரி வடிவங்களை உருவாக்கவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040