• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப்பொருட்காட்சி: வரிச் சலுகை
  2010-01-18 13:24:15  cri எழுத்தின் அளவு:  A A A   

இறக்குமதி சுங்க வரி, தொழில் வரி, நுகர்வு வரி, மதிப்புக் கூட்டு வரி முதலியவற்றில் வரியைத் திருப்பித் தரும் சலுகைகள், உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்வோருக்கு வழங்கப்படும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் விவகார ஒருங்கிணைப்புப் பணியகத்தின் தலைவர் ஹோங்ஹாவ் 18ம் நாள் இதைத் தெரிவித்தார்.

சீனாவின் உண்மையான நிலைமை மற்றும் சர்வதேச வழக்கத்தின் படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தொடர்பான வரிக் கொள்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஹோங்ஹாவ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040