• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஆதரவு
  2010-01-19 16:21:43  cri எழுத்தின் அளவு:  A A A   

நடைபெறவுள்ள ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அனைத்துலக வளர்ச்சிக்கும் நடைமுறை ஆதரவு வழங்கும் என்று இப்பொருட்காட்சிக்கான பெல்ஜிய அரசின் தலைமைப் பிரதிநிதி LeoDelcroix 18ம் நாள் பிரசல்சில் சீனச் செய்சியாளருக்குப் பேட்டியளித்த போது கூறினார்.


ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, பெல்ஜிய மன்னர் அல்லது பட்டத்து இளவரசர், பல நடுவண் அரசு அமைச்சர்கள், மாநில அரசு அமைச்சர்கள் ஆகியோர் ஷாங்காயில் பயணம் மேற்கொள்வர் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040