• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான தொண்டர்கள்
  2010-01-19 16:49:10  cri எழுத்தின் அளவு:  A A A   

2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சேவை புரிவதற்காக விண்ணப்பித்த தன்னார்வத் தொண்டர்கள் 19ஆம் நாள் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

70 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்த வேட்பாளர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் விண்ணப்பம் செய்த 6 லட்சத்து 10 ஆயிரம் பேரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். விண்ணப்பம் செய்தவர்கள் 109 நாடுகள் மற்றும் பிரதேசங்களையும் சீனாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களையும் சேந்தவர்கள். அவர்களில் 3001 வெளிநாட்டவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040