• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இறங்குமுக 100 நாட்கள்
  2010-01-21 21:22:41  cri எழுத்தின் அளவு:  A A A   
21ம் நாள் 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளாகும். இதற்காக உறுதி மொழி ஏற்பு விழா இன்று பிற்பகல் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் சியாங்சிங்லிங் இவ்விழாவில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, சீனா முதன்முறையாக நடத்தும் மிக பெரிய பன்னோக்க உலகப் பொருட்காட்சியாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பின், அனைத்து சீனர்களும் எதிர்பார்க்கும், உலகின் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விழாவும் இதுவாகும். இப்பொருட்காட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு பெற்றதற்கு பெருமை கொள்கின்றோம். இதை வெற்றிகரமாக நடத்துவதில் நம்பிக்கை கொள்கின்றோம் என்று சியாங்சிங்லின் தனதுரையில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040