• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
10 மொழிகளில் போக்குவரத்துத் தகவல் சேவை
  2010-01-21 15:55:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, 962288 என்ற தொலைபேசி எண் மூலம் 10 மொழிகளில் பயணிகளுக்கு போக்குவரத்துத் தகவல் தொடர்பான சேவையை ஷாங்காய் மாநகரம் வழங்கும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஆணையத்தின் போக்குவரத்து நிர்வாகத் துறைத் தலைவர் Zhou Huai 20ஆம் நாள் இதைத் கூறினார். வெளிநாட்டுப் பயணிகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கும் வகையில் வாடகை சீருந்துகளில் தொடர்புடைய கருவிகள் பொருத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040